இயக்குனர் செல்வராகவன் தனது குட்டி பையனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Selvaraghavan With His Son : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். தனக்கென தனியே ஸ்டைலில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்.

தற்போது இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சனி காகிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த தன்னுடைய மகனுடன் இருக்கும் வீடியோவை அவருடைய மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.