Selvaraghavan Wife : அனைவரும் வியக்கும் வகையில் குண்டாக இருந்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி. மிகவும் குண்டாக இருந்த கீதாஞ்சலி தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அனைவரும் எப்படி குண்டா இருந்தீங்க? ஆனால் இப்போ இவ்வளவு ஒல்லியா மாறியது எப்படி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனாலும் இதிலும் சூர்யா ரசிகர்கள் NGK ஆடியோ ரிலீஸ் எப்போது என்று தான் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த அளவிற்கு NGK படத்தை எதிர்பார்க்கிறோம் என ரசிகர்கள் சொல்லாமல் சொல்லி வருகின்றனர்.
#NewProfilePic #summerfun new hair colour escapades! Beating the heat with hombre reds and coral! pic.twitter.com/2cBB2L3Wyj
— Gitanjali Selvaraghavan (@GitanjaliSelva) March 31, 2019
Cute couple
Bt mam how u reduced ur weight
Awesome mam— Chowkidar NKP (@balajipirates) March 31, 2019
#NGKAudio eppo release????
— Abisheik Ramesh (@AbisheikMr) March 31, 2019