Selvaraghavan Son Photo Viral On Internet - Inside the Attachment | Tamil CInema | Kollywood Cinema | Latest Tamil Cinema News
இயக்குனர் செல்வராகவனின் மகனுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை கீதாஞ்சலி செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

Selvaraghavan Son : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராவகன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் NGK.

ஆயிரத்தில் ஒருவனை மிஞ்சும் பிரம்மாண்டம், செல்வாவின் அடுத்த பிளான் – ஹீரோ யார்?

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதற்கு இணையாக பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் செல்வராகவனின் மகன் தற்போது தான் முதல் முறையாக தன்னுடைய அப்பா இயக்கிய படத்தை பார்க்க போவதாக கீதாஞ்சலி செல்வராகவன் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.