ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி வெளியான தகவலில் மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

Selvaraghavan About Ayirathil Oruvan 2 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் வெளியாக உள்ளது.

இன்றைய ராசி பலன்.! (9.8.2021 : திங்கள் கிழமை)

இந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் படத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு பல கோடிகளில் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன் முன் கட்ட பணிகள் எப்போது தொடங்கியது? யார் இந்த தகவலை வெளியிட்டது அவரிடமே கேளுங்கள் என கூறியுள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘நாங்க வேற மாரி’ பாடல் இப்படித்தான் Start ஆச்சு – Yuvan Opens Up..! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.