விஜய் பெயரை பயன்படுத்துவதாக சொன்ன ரசிகர் ஒருவருக்கு சஞ்சீவ் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

Sanjeev About Thalapathy Vijay : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மைதா வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சஞ்சீவ். இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய்யுடன் இணைந்து சில படங்களில் கூட நடித்துள்ளார். இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

விஜயின் பெயரைப் பயன்படுத்தி வளர்கிறேனா? ரசிகரின் கேள்விக்கு சஞ்சீவ் கொடுத்த தரமான பதிலடி

‌ இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது விஜயின் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள் என கூறியுள்ளார் ரசிகர் ஒருவர். இதற்கு சஞ்சீவ் விளக்கம் அளித்துள்ளார். விஜய் தன்னுடைய முயற்சியால் உயரத்தை தொட்டவர். அவரது முயற்சி இல்லை நான் வளர முயற்சிக்கவில்லை.

படம் ரொம்ப Emotional-ஆ இருக்கு – Sila Nerangalil Sila Manidhargal Public Review | Ashok Selvan | HD

நான் எந்த இடத்திலும் விஜயை பற்றி நானாக பேசியது இல்லை. அவரிடம் சாதாரணமாக பேசமுடியாது அவரைப் பற்றிய கேள்விகளை கேட்க முடியாது என்பதால் என்னிடம் கேட்டு விடுகிறார்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன் அவ்வளவுதான்.

கடத்தப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ஒப்படைப்பு : மத்திய அரசு தகவல்

விஜயின் பெயரைப் பயன்படுத்தி வளர்கிறேனா? ரசிகரின் கேள்விக்கு சஞ்சீவ் கொடுத்த தரமான பதிலடி

விஜயின் பெயரை பயன்படுத்தி வளர வேண்டுமென்றால் நான் இப்போது செய்து இருப்பேன். ஆனால் இதுவரைக்கும் நான் அப்படி எதையும் செய்ததில்லை அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என கூறியுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நான் தொகுத்து வழங்கும்போது விஜய் சிறப்பு விருந்தினராக வந்திருந்த போது கூட நான் அவரை அவர் என்று தான் கூறினேன். விஜய்யே எதுக்கு இதெல்லாம் எனக் கேட்க நாம் இருவருக்கும் இடைப்பட்ட உறவு வேறு மேடையில் வேறு என கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.