ரெண்டு நாளைக்கு விஜய் மனைவி சங்கீதா நோ சொல்லியும் தளபதி விஜய் கேட்காமல் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் வேலை குறித்து பேசியுள்ளார்.

Sangeetha Order to Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி.!

இந்த நிலையில் தற்போது தனது டுவிட்டரில் பழைய வீடியோ அவருக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஜய் அசைவப் பிரியர் என்பது அனைவரும் அறிந்தது.

வீட்டில் தினமும் அசைவம் சமைப்பார்கள். இப்படியான நிலையில் அவருடைய மனைவி சங்கீதா இனி செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் வீட்டில் சைவம் தான் என முடிவெடுத்துள்ளார். இதனால் அந்த இரண்டு தினங்களில் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசைவம் சாப்பிட்டு விடுவேன் என விஜய் பேசிய வீடியோ Thug Life வீடியோவாக சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Vijay-க்கு ஒரு நியாயம்.., Sachin-னுக்கு ஒரு நியாயமா? கடுப்பான பிரபலங்கள்.! 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.