நயன்தாராவுடன் இணைந்து நடிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை சமந்தா.

Samantha About Kaathu Vakkula Rendu Kadhal : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். பாடலாசிரியராக திரையுலகில் அறிமுகமான இவர் போடா போடி தானாசேர்ந்தகூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தரவரிசையில், நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்து வருகின்றனர்.

Beast Song Shoot | Allu Arjun Tamil Movie | Aishwarya Raejsh PhotoShoot | Mirichi Shiva | TrendingHD

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிப்பது குறித்து சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் இந்த படத்தை சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுடன் இணைந்து என்னுடைய உறவை கைமாறி கொண்டது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.