Sakshi Aggarwal Tweet About Ajith : Inside the Photo | Ajith Kumar | Sakshi aggarwal | Kollywood Cinema News | Tamil Cinema News
தல அஜித்தை பற்றி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

Sakshi Aggarwal Tweet About Ajith : தமிழ் சினிமாவில் சில படங்களிலும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சாக்ஷி அகர்வால் விஸ்வாசம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அப்போது அஜித்துடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார்.

வெளியேறும் போது தர்ஷனை எச்சரித்த சாக்ஷி – இதை கவனித்தீர்களா?

அந்த போட்டோவை சாக்ஷி அகர்வால் தற்போது பதிவிட்டு அஜித் மிகவும் அமைதியானவர், பெண்களுக்கு மதிப்பளிப்பவர், சிறந்த மனிதர் என அவரை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சாக்ஷியின் டீவீட்டிற்கு அதிக லைக்ஸும் ரிடிவீட்டும் கிடைத்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.