பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். 

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது நாயகியாக நடிப்பதற்காக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.