பாரதிகண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மா என்ட்ரி கொடுத்த நிலையில் ரோஷினி ஹரிப்ரியன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Roshini About Quit From Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கியது.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

ஆனால் இவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனையடுத்து நேற்று முதல் புதிய கண்ணம்மாவின் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் ரோ ஸ்ரீ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வீட்டுக்கு கூப்பிட்டு என்கிட்ட இதான் சொன்னாரு! – துணிச்சல் பெண் Inspector Rajeswari பேட்டி

அந்த வீடியோவில் சில காரணங்களால் இது சீரியலில் நடிக்க முடியவில்லை. இப்படியான முடிவு எடுத்தது உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய ஆதரவு எனக்கு தொடர்ந்து தேவை என தெரிவித்துள்ளார்.