நேரம் நல்லா இல்லன்னா..? ரோபோ சங்கர் மகள் போட்ட பதிவு.!!

ரோபோ ஷங்கர் மகள் பதிவு ஒன்று போட்டுள்ளார்.

robo shankar daughter latest post update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஏற்கனவே ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்த நிலையில் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார் அவரை தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா நேரம் நல்லா இல்லனா தேவையில்லாதவன் கூட தேவை இல்லாம பேசிட்டு போவான் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

robo shankar daughter latest post update