Riya Sen Gallery : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Taj Mahal, Bharathi Raja

தாஜ்மஹால் பட நடிகை 38 வயதில் ஹாட் போட்டோஷூட் நடத்தி அந்த சமூக வளையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Riya Sen Gallery :

தமிழ் சினிமாவில் பாராதி ராஜாவின் மகன் மனோஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தாஜ்மஹால். இந்த படத்தில் மனோஜிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ரியா சென்.

அரைகுறை உடையில் ஆட்டம், இணையத்தை பதற வைக்கும் ஸ்ரீ தேவி மகளின் வீடியோ.!

இந்த படம் மட்டுமில்லாமல் தமிழில் குட்லக், அரசாடி ஆகிய படத்தில் நடித்திருந்தார். 38 வயதாகும் இவர் தன்னுடைய சமூக வளையதள பக்கங்கள் முழுவதையும் கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்புவதையே வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.