Jhanvi Kapoor Video : Sri Devi, Boney Kapoor, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

அரைகுறை உடையில் ஆட்டம் போட்டது மட்டுமில்லாமல் அந்த வீடியோவை இணையத்திலும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ரீ தேவி மகள்.

Jhanvi Kapoor Video :

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒட்டு மொத்த இந்திய திரையுலகிலும் கலக்கு கலக்கு என கலக்கிய நடிகை ஸ்ரீ தேவி. இவருடைய கணவர் தற்போது அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் கிறங்கடித்த அஜித்தின் மகள் அனிகா – வைரலாகும் புகைப்படம்.!

ஸ்ரீ தேவியின் மூத்த மகளும் தடக் என்ற படத்தின் மூலமாக நாயகியாக நடிக்க தொடங்கி விட்டார். நடிகையானதும் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை கசிய விட்டு வரும் இவர் அரைகுறை உடையில் பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இணையத்தை பதற வைத்துள்ளார். இதோ அந்த வீடியோவை பாருங்க

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.