
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய காரணத்தை தெரிவித்துள்ளார் ரித்திகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.
விறுவிறுப்பான கதை களத்துடன் நகர்ந்து வரும் இந்த சீரியலில் இருந்து ரித்திகா திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சில தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார். இதுவரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு