Reba Monica John’s different Look | Reeba is also playing the role of a flash player in the film. | Thalapathy Vijay | Atlee | Nayanthara | Vijay 63

Reba Monica John’s different Look :

நடிகை ரெபா மோனிகா ஜானும் தளபதி 63 படத்தில் ஃபுட்பால் பிளேயராக நடித்து வருகிறார். இவரது கெட்டப் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி 63 படத்தில் நடிகை இந்துஜா ஃபுட்பால் பிளேயராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தில் இவரது ஜெர்ஸியின் எண்தான் 63-ஆம். அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் நடிகை இந்துஜா ஃபுட்பால் பிளேயராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் படத்தில் இவரது ஜெர்ஸியின் எண்தான் 63 என்றும் கூட நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 ஜெர்ஸி நம்பர் என்ன தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

இவர் போக நடிகை ரெபா மோனிகா ஜானும் இப்படத்தில் ஃபுட்பால் பிளேயராக நடித்து வருகிறார்.

மேலும் இவரது கெட்டப் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் இவர் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.