Indhuja’s Jersey number in Thalapathy 63 | Vijay | Atlee | nayanthara | Thalapathy | Kathir | Yogi Babu | Kollywood | Tamil Cinema

Indhuja’s Jersey number in Thalapathy 63 :

தளபதி 63 படத்தில் நடிகை இந்துஜா ஃபுட்பால் பிளேயராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவரது ஜெர்ஸியின் எண்தான் 63-ஆம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விரைவில் வெளிவரும் அப்துல் கலாம் பயோபிக் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் நடிகை இந்துஜா ஃபுட்பால் பிளேயராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவரது ஜெர்ஸியின் எண்தான் 63-ஆம். இதை மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.