பிக் பாஸ் ராஜீக்கு பிகில் பட ஸ்டைலில் வாழ்த்து கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.

Ravindhar Chandrashekhar Wishes to Raju : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் ராஜு ஜெயமோகன். விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களில் நடித்தவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் இரண்டாம் ஹீரோவாக நடித்திருந்தார்.

இன்று இரண்டு ஆட்டம் : இந்திய அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு உருவாகுமா?..ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

மேலும் இவை அனைத்திற்கும் முன்பாக இயக்குனர் கே பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் தான் இவருக்கு திருமணம் முடிந்தது. தற்போது இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் காரணத்தினால் தன்னுடைய மனைவியுடன் செய்து முதல் ஆண்டு திருமண நாளை கொண்டாட முடியவில்லை.

Chennai Rains : மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய Vishal – வைரலாகும் வீடியோ | HD

இந்தநிலையில் நட்புனா என்னனு தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பிக் பாஸ் ராஜுவுக்கு திருமண நாள் வாழ்த்து கூறியது மட்டுமலலாமல் கப்பு முக்கியம் பிகிலு என பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என கூறியுள்ளார்.