கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சியாக விருந்து விழாவிற்கு வந்துள்ளார் நடிகை ராசி கண்ணா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழ் மற்றும் தெலுங்கில் என இரண்டு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சியாக விருது விழாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.