முதுகை மொத்தமும் காட்டி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் ராசி கண்ணா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

முதுகை மொத்தமும் காட்டி கவர்ச்சி விருந்து வைத்த ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்.!!

இறுதியாக தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராசி கண்ணா சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் முதுகு முத்தத்தையும் காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.

முதுகை மொத்தமும் காட்டி கவர்ச்சி விருந்து வைத்த ராஷி கண்ணா - வைரலாகும் போட்டோஸ்.!!

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.