Ramya Krishnan's photos that attracted fans
Ramya Krishnan's photos that attracted fans

இந்த வயசுலயும் இவ்வளவு அழகா என ரசிகர்களை கவர்ந்துள்ளது ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட ஃபோட்டோஸ்.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். நாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என விதவிதமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு 52 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.