Rakul Preet Singh Video Leaked on Internet from Bollywood Movie | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending cinema News
50 வயது நடிகரின் முன் ஆடைகளை கழற்றி வீசி ஆட்டம் போட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது.

Rakul Preet Singh Video : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்ததடுத்து படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியான NGK திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரகுல் 50 வயது நடிகரின் காதலியாக நடிக்கிறார், 50 வயது நடிகரை காதலிக்க அதன் பின் என்ன நடக்கிறது என்பதை காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது.

தற்போது இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஆடைகளை கழற்றி வீசி கவர்ச்சியாக நடித்துள்ள வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது. இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.