இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ள ரகுல் பிரீத் சிங்.

Rakul Preet Singh latest photos viral:

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கார்ஜியசான மினுமினுக்கும் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்