Rajinikanth Wishes to Soori

சிவகார்த்திகேயனுடன் உங்க கூட்டணி சூப்பர் என சூரியை புகழ்ந்து தள்ளியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth Wishes to Soori : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இதுதான் என் நிலைமை : சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம்

சூரியின் பிறந்த நாள் அன்று அவரை வாழ்த்திய ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுடன் உங்களுடைய கெமிஸ்ட்ரி சூப்பர் என பாராட்டியுள்ளார்.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan | Latest Cinema News