Rajini Vs Vedh Photo : Soundarya Rajinikanth Son Vedh Latest Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் ஸ்டைலில் தாத்தாவுக்கு டப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini Vs Ved Photo : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸ்டைலு தான் என அன்று முதல் இன்று வரை கலக்கு கலக்குவென கலக்கி வருகிறார்.

பிந்து மாதவிக்கு இப்படியொரு அழகான தங்கச்சியா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

இந்த நிலையில் அவருடைய ஸ்டைலுக்கு டப் கொடுக்கும் வகையில் அப்படியே தாத்தாவை போலவே படு மாஸாக போஸ் கொடுத்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மகன் வேத்.

அந்த புகைப்படம் சமூக வளையதளங்களிலும் வைரலாகி பலரின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.