Bindhu Madhavi

Bindhu Madhavi : பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவிக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா என ரசிகர்கள் வியக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பிந்து மாதவி.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். ஆனாலும் பிந்துவுக்கு பெரியதாக வாய்ப்புகள் அமையவில்லை.

பிந்துவும் அடிக்கடி சமூக வளையதளங்களில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்துடன் ஐ மிஸ் யூ சிஸ்டர் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னது உங்களுக்கு தங்கச்சி இருக்கா? அதுவும் இவ்ளோ அழகான தங்கச்சியாக என கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

That awkward moment when u start missing your sister ????????❤️ @varshagovindu

A post shared by Bindu Madhavi (@bindu_madhavii) on