Rajini and Yogi Babu :
Rajini and Yogi Babu :

Rajini and Yogi Babu : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது.

முருகதாஸ் படத்தில் ரஜினியின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – ஸ்பெஷல் புகைப்படம் உள்ளே!

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு தான் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றை அதே நாளில் வெளியிட போவதாக தற்போது அறிவித்துள்ளார்.

யோகி பாபுவின் புது வீட்டை பார்த்தீங்களா? – ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படங்கள்.!

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த படத்திற்கு யோகி பாபு தான் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறாராம்.

பொதுவாக ரஜினி படம் வெளியாகும் நாளில் முன்னணி நடிகர்களே தங்களுடைய படங்களை வெளியிட தயங்குவார்கள். ஆனால் யோகி பாபு துணிச்சலாக இந்த முடிவை எடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.