அஜித் பற்றி ராஜமௌலி சொன்ன தகவலைக் கேட்ட ரசிகர்கள் அரங்கத்தை அதிர வைத்துள்ளன.

Rajamouli About Thala Ajith : தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் RRR.

தமிழகத்தில், சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : இன்று முன்பதிவு தொடங்கியது

பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை தமிழில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அப்போது அஜித் பற்றி கேட்டதற்கு ஒரு முறை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்தேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த அஜித் என்னை பார்த்ததும் எழுந்து வந்து நலம் விசாரித்து என்னை அவரது டேபிளில் கூட்டிச் சென்று அமர வைத்தார். பிறகு என் மனைவி வந்ததும் அவரையும் எழுந்து சென்று வரவேற்று அமர வைத்தார்.

Ajith இருந்தாலே அது Mass தான் – Valimai Trailer Public Reaction..! | Tamil | H.Vinoth | Boney Kapoor

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை தல என கொண்டாடி வரும் நிலையில் அவர் அந்தப் பெயரையே வேண்டாம் என கூறியது தன்னை அஜித்குமார் அல்லது ஏகே என அழைத்தால் போதும் என சொன்னது மிகப் பெரிய விஷயம் என கூறியுள்ளார்.

அஜித்தை பற்றி ராஜமௌலி சொன்ன விஷயத்தைக் கேட்டு அரங்கையே அதிர வைத்துள்ளனர் ரசிகர்கள்.