Raja Rani Vaishali Engagement Photos Goes Viral On Internet | Vijay TV Actress Vaishali | Serial Actress Vaishali Marriage | Tamil Cinema News
ராஜா ராணி சீரியல் வைஷாலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வைரலான நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Raja Rani Vaishali Engagement : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மற்றும் பல சீரியல் மூலமாக ஒரு சில படங்களின் மூலமாகவும் திரையுலகில் பிரபலமானவர் வைஷாலி.

ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டு இப்படியொரு போஸ் தேவையா? – கனிகாவின் கவர்ச்சியை பார்த்தீங்களா?

இவருக்கு விரைவில் திருமணம் என பேசப்பட்டு வந்தது, இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வளையதள பக்கத்தில் ஷேர் செய்ய இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.