தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து கேள்வி..ஆவேசமாக பதில் அளித்த சரத்குமார்..!

Web Ads

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு சரத்குமார் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

Question about TVK president Vijay.. Sarathkumar answered furiously..!
Question about TVK president Vijay.. Sarathkumar answered furiously..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீசில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதேசமயம் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் எலெக்ஷனில் போட்டியிட உள்ளார். இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரத்குமாரிடம் பிரச்சாரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு 1996 இல் நான் எப்படி பிரச்சாரம் செய்தேனோ அது மாதிரி இருக்கும் என்றும் எப்படிப்பட்ட தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பேசப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தினர் குறித்து உங்களது மதிப்பீடு என்ன என்று கேட்க மதிப்பீடே கிடையாது “விஜய் தலைவனே இல்லை”என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். இவரும் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Question about TVK president Vijay.. Sarathkumar answered furiously..!
Question about TVK president Vijay.. Sarathkumar answered furiously..!