Pudhupettai Movie Collection Report
Pudhupettai Movie Collection Report

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை படத்தின் வசூல் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..

Pudhupettai Movie Collection Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் சாதித்து வருகிறார்.

விஜய், அட்லி முதல் முறையாக இணைந்த தெறி திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? – இதோ விபரம்.!

இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் புதுப்பேட்டை. இத்தனை வருட இடைவேளைக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்படம் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 15 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு 5 கோடி லாபம் கொடுத்துள்ளது.

இன்றைய அரசியலை அன்றே அலசி ஆராய்ந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.