Priyanka chopra

Priyanka chopra : தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.

தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட் சென்ற பிரியங்கா, அங்கு முன்னணி நாயகியாக உருவெடுத்தார்.

செம்பருத்தி சீரியலை ட்ரோல் செய்த் விஜய் டிவி, வச்சு செய்யும் நெட்டிசன்கள் – வைரல் வீடியோ.!

பாலிவுட்டில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரியங்கா அங்கிருந்து ஹாலிவுட் சென்று WWW புகழ் ராக்குடன் ஒரு படம், பிரபல தொலைக்காட்சியில் ஒரு தொடர் என நடித்து வந்தார்.

அதன் பின் பிரபல பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்த பிரியங்கா, கடந்த ஆண்டில் அவரை இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

மூன்று மாதத்தில் பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்;

Priyanka chopra
Priyanka chopra

விரைவில் அவர்கள் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் ஹாலிவுட் ஊடகங்களில் வெளியாகி அது பாலிவுட்டிலும் காட்டுத்தீயாய் பரவியது.

இது பிரியங்காவின் காதிற்கும் செல்ல, உடனடியாக அவர்கள் இதை மறுத்தனர். தற்போது அதற்குள் அவர்கள் வீட்டில் வேறொரு பிரச்னை வந்துவிட்டது.

பிரியங்காவின் சகோதரர் சித்தார்த் சோப்ரா, இஷிதா என்ற பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தார். அந்த திருமணம் தற்போது திடீரென நின்றுவிட்டதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.