ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் பிரியாமணி வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Priyamani in Transparent Saree : தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அந்தப் படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் சோலோ நாயகியாகவும் சில படங்களில் நடித்தார்.

டிரன்ஸ்பரெண்ட் புடவையில் பிரியாமணி.. இணையத்தை சூடேற்றும் புகைப்படங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சிலுக்குவின் உருவாகிவரும் அசுரன் பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் டிரான்ஸ்பரண்ட் புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.