மெல்லிய புடவையில் இடுப்பு மடிப்பை காட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in Light Hot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் செய்தி வாசிப்பாளராகவும் அறிமுகமான இவர் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மெல்லிய புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த லைட் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.