மேடையில் டிடி-இடம் ப்ரஜன் காதலை வெளிப்படுத்த டிடி கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prajan DD Love Video : தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ-க்களுக்கு பிரபலமான சேனல் என்றால் அது விஜய் டிவி தான். வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் டிடி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் என்கிட்டே மோததே. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இது வேற லெவல் சாதனை, அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அயல்நாட்டு பெண் – வீடியோவை பாருங்க.!
அதில் ப்ரஜன் டிடியிடம் தன்னுடைய காதலை சொல்ல அதற்கு டிடி கதறி அழுவது போல ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இத்தோல் டிடியின் நடிப்பு பிரமாதம் அவருக்கு திரையுலகில் பல விருதுகள் காத்துக் கொண்டிருக்கின்றன என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
LOVE IS GIVING
LOVE IS UNDERSTANDINGchinnatha oru scene act panom sudden ah n it was my friend PRAJIN’s idea
This week at #enkittamodhaadhe Sunday 6.30 only @vijaytelevision pic.twitter.com/x0MD2KBSvW— DD Neelakandan (@DhivyaDharshini) June 7, 2019