Ajith Fans Celebration | Thala Ajith | Viswasam | Viswasam Songs | Ajith Movie Songs | Nayanthara | Lady Super Star | Kannana Kanne Song Download

அஜித் பாடலை அசால்டாக பாடும் அயல்நாட்டு பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.

Ajith Fans Celebration : தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். அப்பா, மகள் செண்டிமெண்ட், பக்கா கிராமத்து கதை என்பதால் படு மாஸான வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தது.

அஜித்தின் மகளை கொஞ்சும் தளபதி – முதல் முறையாக வெளியான வீடியோ.!

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடல் பலரின் பேவரைட் பாடலானது மட்டுமில்லாமல் பலரின் காலர் ட்யூனாகவும் இருந்து வருகிறது.

பால் குடிக்கிற வயசுலயே தளபதி வெறியனா? – ரசிகர்களை மிரள வைத்த வீடியோ.!

இவைகளை தொடர்ந்து தற்போது அயல்நாட்டு பெண்மணி ஒருவர் கண்ணான கண்ணே பாடலை மிக அழகாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.