உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்..!
உடல் நலகுறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன்.அதனை தொடர்ந்து ஐ, யா யா,போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் திடீரென்று உடல் நிலை கடுமையாக பாதிக்கபட்டதால், கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.