விஜயை தொடர்ந்து முன்னணி தமிழ் நடிகர் ஒருவருக்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pooja Hegde Pair With Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

ஒலிம்பிக் : விலகிய வீரர்கள் மத்தியில், பங்கேற்கிறார் ஜோகோவிச்..

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் மிஷகின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதனையடுத்தே பல வருடங்களுக்குப் பிறகு தற்போது விஜய்க்கு ஜோடியாக தமிழில் நடிக்கிறார்.

Vijay Fans-க்கு காத்திருக்கும் செம Treat! – கொண்டாட தயாரா? | Beast | Thalapathy Vijay | Anirudh

இந்த நிலையில் தற்போது இவர் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.