Petta Vs Viswasam

Petta Vs Viswasam 5 Day Reports :

பேட்ட மற்றும் விஸ்வாசம் என இரண்டு படங்களில் வசூல் என்ன? 5 நாள் முழுவதுமான தமிழக வசூல் என்னென்ன என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்களாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் ஆகிய படங்கள் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியாகி இருந்தது.

விஸ்வாசம் படத்தை 12 முறை பார்த்த பிரபல நடிகர் – அவரது டீவீட்டை நீங்களே பாருங்க.!

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 5 நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

பேட்ட படம் தமிழகத்தில் இதுவரை ரூ 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து விட்டதாகவும் அதே போல் விஸ்வாசம் படம் ரூ 60 கோடியை தாண்டி வசூல் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

பேட்ட Vs விஸ்வாசம் – எது மாஸ்? – மக்களின் ஒட்டு இவருக்கு தான்.!

மேலும் இன்னும் சில நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.