Petta vs Viswasam - Poll

Petta Vs Viswsam Poll : பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களில் எது மாஸ் என்று எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் பேட்ட, தல அஜித்தின் நடிப்பில் விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகி இருந்தன.

இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படத்திற்கும் விமர்சனங்களும் நன்றாகவே வெளியாகி வருகிறது.

உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி ஆகிடுச்சு – பேட்ட குறித்து ரஜினிகாந்த் பேட்டி.!

அதே நேரத்தில் இந்த இரண்டு படங்களில் எந்த படம் மாஸ் என பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ட்விட்டர் ஓட்டெடுப்பின் முடிவுகள்

பேஸ்புக் ஓட்டெடுப்பின் முடிவுகள் :

2 COMMENTS

  1. Thala is back with family & action block
    😀🙂👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here