Parthiban Sita

Parthiban Daughter : பார்த்திபனின் மூத்த மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டவர் பார்த்திபன். இவருக்கும் நடிகை சீதாவிற்கு பிறந்த மூத்த மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இயக்குனர் சிவாவின் மனைவி இவர் தானா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்!

கடந்த வருடம் இவர்களின் இளைய மகள் கீர்த்தனாவிற்கு பிரபல இயக்குனரின் மகனுடன் திருமணம் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து தங்களின் மூத்த மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வந்தனர். இதனையடுத்து பிரபல நடிகரான எம்.ஆர்.ஆர். வாசுவின் மகளான சத்யா ஜெயச்சந்திரனின் மகன் தான் மாப்பிள்ளை.

இவர்கள் சீதாவிற்கு தூரத்து சொந்தம் தானாம். இதனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

சரவணா ஸ்டார் ஓனரின் மனைவி யார் தெரியுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

அதன் படி சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Parthiban Daughter Engagement

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.