Saravana Store Owner : சரவணா ஸ்டோர் ஓனரின் மனைவியின் புகைப்படம் முதல் முறையாக சமூக வளையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படங்களின் மூலம் பிரபலமான நடிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் விளம்பர படங்களின் மூலம் பிரபலமானவர்கள் உண்டு.

அப்படி பிரபலமான ஒருவர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் தி லெஜெண்ட் சரவணா ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்.

பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடனமாடி தன்னுடைய நிறுவனத்தை விளம்பரம் செய்து வருகிறார். இதனால் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகினாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருடைய மனைவியின் புகைப்படம் ஒன்று சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்

Saravana Store Owner Wife Saravana Store Owner Wife

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.