Director Siva Wife
Director Siva Wife

Director Siva Wife – இயக்குனர் சிவாவின் மனைவி யார் என்று பலரும் தேட அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சிவா. இவர் அஜித்தை வைத்து இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறது.

இப்படம் மனைவியின் மீதான காதலையும் மகளின் மீதான பாசத்தையும் பேசும் படமாக அமைந்ததால் சிவாவின் மனைவி யார் என பலரும் தேடியுள்ளனர்.

இதனால் தற்போது சிவா தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.