பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?இயக்குனர் சுதா கொங்காரா கொடுத்த அப்டேட்.!!

Web Ads

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த கேள்விக்கு சுதா கொங்காரா பதில் அளித்துள்ளார்.

Parasakthi update given by director sudha kongara.!
Parasakthi update given by director sudha kongara.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குனர் சுதா கொங்காராவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த சுதா கொங்காரா ப்ரொடியூசர் கூடிய சீக்கிரம் சொல்லிடுவாங்க என்று சொல்லி இருக்கிறார்.

அதையும் தொடர்ந்து மேலும் கேட்டுக் கொண்டே இருக்க பொங்கல் பொங்கல் பொங்கலுக்கு வந்துடும் என கூறியுள்ளார்.இந்த தகவல இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Parasakthi update given by director sudha kongara.! (2)
Parasakthi update given by director sudha kongara.! (2)