பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா.

Pandian Stores Sheela in Baakiyalakshmi Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிக்பாஸ் ரேஷ்மா. தற்போது இவருடைய அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லஷ்மி அம்மா வேடத்தில் நடித்து வந்த ஷீலா.

Annaatthe VS Enemy : Public Review | Rajinikanth, Vishal, Arya, Nayanthara

இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துள்ள காட்சிகள் இன்று ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.