கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் சீசனை போலவே இந்த சீசனிலும் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹேமா ராஜ்குமார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் யூடியூப் பக்கங்களில் வீடியோ வெளியிடுவதையும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோ வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்டு நோ மேக் அப், நோ பில்டர் என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்