Pallu Padaama Paarthuko

Pallu Padaama Paathuko : தமிழ் அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி வருவது அதிகமாகி வருகிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் தொடங்கி ஹரஹர மகா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, 90 ml என இதுவரை பல படங்கள் ரிலீசாகி விட்டன.

அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் – ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் அதிர்ச்சி பதில்.!

அந்த வரிசையில் அட்டகத்தி தினேஷ், சஞ்சனா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள அடல்ட் படமான பல்லு படாம பார்த்துக்கோ என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஜெயம் ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கி இருந்த விஜய் வரதராஜ் இந்த படத்தை இயக்க ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை தயாரித்து ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்க்கு 2 ஆனால் அஜித்துக்கு 1 – தமிழக வசூலில் லாபத்தை அள்ளி கொடுத்த 5 படங்கள்.!

தற்போது இப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.