Yashika Anand Chat

Yashika Anand Answer : ரசிகரின் விசித்திரமான கேள்விக்கு அதெல்லாம் நான் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் என கூறி பலரையும் ஷாக்காக்கியுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பேசப்பட்டார்.

அதன் பின்னர் சில படங்களில் தலை காட்டி வரும் யாஷிகா.. சமுக வளையதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஒரு நாளும் மறந்ததில்லை.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

மேலும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் லைவாக சேட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது எடையை கட்டுப்படுத்த சர்ஜரி செய்தீர்களா என கேட்டதற்கு நான் 62 கிலோ என்னை போய் சர்ஜரி செய்தீர்களா? என கேட்கறீங்களே என சிரிப்புடன் பதிலளித்திருந்தார்.

அதே போல் இன்னொரு ரசிகர் உங்க தொப்புளில் எப்போது வளையம் போட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கும் யாஷிகா சற்றும் தயக்கமில்லாமல் அதெல்லாம் 10-வது படிக்கும் போதே பண்ணிட்டேன் என பதிலளித்து ரசிகரை ஷாக்காக்கியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.