என் கணவர் பற்றி எனக்கு தெரியும்.. புகழ் குறித்து பேசிய அவரது மனைவி பென்சி..!
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி யின் மூலம் அறிமுகமானவர் புகழ் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக…
