கானா சாம்ராஜ்யம் vs தர்பீஸ் சாம்ராஜ்யம் டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய்…

பாட்டி வீட்டுக்கு வந்த அண்ணாமலை குடும்பத்தினர், பயத்தில் இருக்கும் மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை…

பாட்டி வீட்டுக்கு அண்ணாமலை குடும்பத்தினர் வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி கிரிஷ் பாட்டியிடம் இதுக்கப்புறம் எனக்கு தெரியாம நீ…

சுந்தர்.சி இயக்கும் ரஜினி படத்தில், கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து சீரியஸான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே, மீண்டும் லைட்டான ஜாலியான ஒரு படத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என பலர் விரும்பினர். அவ்வகையில், ரஜினி மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான கமர்ஷியல் படத்தில்…

நடிகர் அபிநய் காலமானார்: திரைத்துறையினர் சோகம்..

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், அண்மையில் 'அம்பி' என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சூழலில்,…

சிம்பு நடிப்பில் ‘அரசன்’ படம்: வெற்றிமாறன் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மாநாடு' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்தார் சிம்பு. அதன் பிறகு, இரண்டு ஆண்டுகள் சிம்புவின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருந்த நிலையில்…

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது. அறிவிப்பு…

- Advertisement -

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்' படத்தின் திரை வெளியீட்டுக்கு முன்பே வியாபாரம் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.110 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை…

ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில்…

ஆண்பாவம் பொல்லாதது..10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம்…

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியான அறிவிப்பு.!!

ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்போது கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ஜனவரி…