Padayappa 2  :
Padayappa 2  :

Padayappa 2  : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளனர்.

ஜெயம் ரவிக்கு டாட்டா காட்டிய காஜல் அகர்வால் – அவ்வளவுதான் முடிந்தது!

இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் கமர்சியல் மன்னனான கே.எஸ்.ரவிக்குமார் நேற்று காலை ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு கதையை டிஸ்கஸ் செய்து வருவதாகவும் நாம் கூறியிருந்தோம்.

இதைத்தொடர்ந்து இது படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவ தொடங்கியது.

இதுகுறித்து கேஎஸ் ரவிக்குமாரிடம் விசாரித்தால், அவர் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் நட்பு ரீதியாகவே ரஜினியை தான் சந்தித்ததாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.